சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
பள்ளிக்கு சென்றாளோ படிக்கச் சென்றாளோ ?
வாடா மருமகா
என் அழகு மன்மதா பள்ளிக்கு தான் சென்றாள்
படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர்
சுழலும் பெடியளெல்லாம்
கன்னியரை கண்டவுடன் கண்ணடிக்கும் காலமல்லவோ -
( சின்ன மாமியே) ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள்
வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லா பெண்ணிவள் என்றாஎன்மகளை நினைத்து விட்டாய்இடுப்பொடியத் தந்திடுவேனே -( சின்ன மாமியே)
ஏநனை
மாமி மேலே மேலே துள்ளுறியேபாரணை மாமி படுகுழியில்தள்ளுறியேஏனணை மாமி அவளெனக்குதெவிட்டாதவள் எனக்குபாரணை மாமி கட்டுறன் தாலியை.
பொப்பிசை ராஜாங்கம் நடத்தியவர்;வேறு ஒருவரின் பாடலை தான் எழுதிப் பாடியதாக
பதிலளிநீக்குஉலகுக்கு காட்டியுள்ளார்.பாடலின் உரிமையாளர் கமலநாதன் என்பவராகும்.
பொப்பிசை ராஜாங்கம் நடத்தியவர்;வேறு ஒருவரின் பாடலை தான் எழுதிப் பாடியதாக
பதிலளிநீக்குஉலகுக்கு காட்டியுள்ளார்.பாடலின் உரிமையாளர் கமலநாதன் என்பவராகும்.