பக்கங்கள்

23 செப்டம்பர் 2013

உலக அழகிப்போட்டி!

'மிஸ் வேர்ல்ட்' உலக அழகிப்போட்டி, இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி தீவில் 28-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்துகொள்கிற அழகிகள், கெர்டலாங்கு கலாச்சார கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒய்யாரமாக போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்த காட்சிதான் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக