|
ரியா சென் |
நடிகை ரியாசென் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ படத்தில் நடித்தார். இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருக்கும்.
அஸ்மத் படேலும், ரியா சென்னும் நெருக்கமாக இருப்பது போன்ற செக்ஸ் படங்கள் இன்டர்நெட்டிலும் மொபைலிலும் ஏற்கனவே பரவின. மும்பையில் போதை விருந்தில் அரைகுறை உடையுடன் ஆண்களோடு ஆட்டம் போட்ட இளம் பெண்களை சமீபத்தில் போலீசார் பிடித்தனர். அதில் ரியாசென்னும் இருந்தார் என்று கூறப்பட்டது.
இப்போது இளம்பெண் ஒருத்தியை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி உள்ளன. இரவு விருந்தில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படம் மும்பை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் குறித்து ரியாசென்னிடம் கேட்டபோது அவர் மறுக்கவில்லை. மேலும், எதுவும் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக