ராகவா லாரன்ஸ் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரை பற்றி நல்லவிதமாக கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் பட வாய்ப்பு வேண்டுமானால் என்னை படுக்கையில் திருப்திபடுத்த வேண்டும் என்று கூறினார். நானும் அவர் சொன்னபடியே செய்தும் பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டார். ஏழை மக்களுக்கு உதவி செய்து, போராட்டங்களில் கலந்து கொண்டு அவர் உங்களுக்கு நல்லவர் போன்று தெரியலாம். ஆனால் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை தான். நான் பொய் சொல்லவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.19 ஜூலை 2018
ராகவா லாரன்ஸ் பற்றி போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி!
ராகவா லாரன்ஸ் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரை பற்றி நல்லவிதமாக கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் பட வாய்ப்பு வேண்டுமானால் என்னை படுக்கையில் திருப்திபடுத்த வேண்டும் என்று கூறினார். நானும் அவர் சொன்னபடியே செய்தும் பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டார். ஏழை மக்களுக்கு உதவி செய்து, போராட்டங்களில் கலந்து கொண்டு அவர் உங்களுக்கு நல்லவர் போன்று தெரியலாம். ஆனால் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை தான். நான் பொய் சொல்லவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.20 மார்ச் 2018
ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம்!
25 பிப்ரவரி 2018
நடிகை சிறீதேவி மாரடைப்பால் மரணம்!
நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஸ்ரீதேவி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தவர்.துபாயில் திருமண நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்ரீதேவி. அது தான் அவர் பகிர்ந்த கடைசி புகைப்படங்கள்.ஸ்ரீதேவி இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தானும், அமிதாபும் சேர்ந்து நடித்த ஹுதா கவா படத்தில் வந்த விளையாட்டு பற்றிய ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள காத்தாடி படக்குழுவை வாழ்த்தி போட்ட ட்வீட் தான் ஸ்ரீதேவி கடைசியாக போட்ட ட்வீட் ஆகும். அதன் பிறகு அவர் இரண்டு ட்வீட்டுகளை ரீட்வீட் மட்டுமே செய்துள்ளார்.ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். #sridevi என்ற ஹேஷ்டேக்குடன் பலர் ட்வீட்டுகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)